பேடிஎம், போன்பே உள்ளிட்டவை தங்கள் வாயிலான சகல பணப் பரிவர்த்தனைகளுக்கும் சேவை அல்லது பயன்பாடுக் கட்டணத்தை பயனரிடமிருந்து வசூலித்து விடும். ஆனால், ஜிபே அவ்வாறு செய்யவில்லை. ஆண்டுக்கணக்கில் தொடர்ந்த இந்த நடைமுறையில் ஜிபே தற்போது மாற்றத்தை அமல்படுத்துகிறது. இதன்படி மொபைல் ரீசார்ஜ் மற்றும் பில்களை கட்டுவது உள்ளிட்ட பணப்பரிவர்த்தனைகளுக்கு மிகச் சிறிய அளவில் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது.
ரூ100 வரையிலான ரீசார்ஜ் நடைமுறைகளுக்கு இந்த கட்டணம் கிடையாது. ரூ101 முதல் ரூ200 வரையிலான ரீசார்ஜ்களுக்கு ரூ2 கையாளுகை வசதிக்கான கட்டணமாக ஜி பே வசூலிக்கும். அதற்கு மேலான தொகைகளுக்கு ரூ3 வசூலிக்கும். இதன் மூலம் பேடிஎம், போன்பே வரிசையில் இந்த நடைமுறைகளை அமல்படுத்துவதில், ஜிபே செயலியின் யுபிஐ சேவையும் இணைகிறது.
NEWS UPDATES : HTTP://WWW.THAMIZHTHAGAVAL.COM
மேலும் பல செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், போன்ற அனைத்தும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட whatsapp குரூப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள்
Whatsapp Group : Click here
💻🖥️வெப்சைட்டில் வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் பல : www.thamizhthagaval.com
Insta, Twitter, telegram,
Faceboook : Click Here
Twitter : Click Here
Instagram : Click Here
Youtube : Click Here