மிக்சாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.
பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதியிலுள்ள நியாய விலைக் கடைகள் மூலம் 6000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்.
புயல் வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரொக்கமாக வழங்கப்படும்.
மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு 17 ஆயிரம் நிவாரணம் – முதலமைச்சர் ஸ்டாலின்.
NEWS UPDATES : HTTP://WWW.THAMIZHTHAGAVAL.COM
மேலும் பல செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், போன்ற அனைத்தும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட whatsapp குரூப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள்
Whatsapp Group : Click here
💻🖥️வெப்சைட்டில் வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் பல : www.thamizhthagaval.com
Insta, Twitter, telegram,
Faceboook : Click Here
Twitter : Click Here
Instagram : Click Here
Youtube : Click Here