கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, தங்கம் ஒரு சவரன் ரூ.44,296-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,537க்கு விற்பனையானது.
இன்றைய (ஜூலை 14) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.44,360-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் தங்கம் கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து ரூ.5,545ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலை 10 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி ரூ.81.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.
NEWS UPDATES : HTTP://WWW.THAMIZHTHAGAVAL.COM
மேலும் பல செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், போன்ற அனைத்தும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட whatsapp குரூப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள்
https://chat.whatsapp.com/C06eOaGjCNg7SuEzzrJsSL
💻🖥️வெப்சைட்டில் வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் பல : www.thamizhthagaval.com
Insta, Twitter, telegram,
facebook Page: https://www.facebook.com/profile.php?id=100092260209157
facebook : https://www.facebook.com/profile.php?id=100092407740299/
twitter: https://twitter.com/ThamilThagaval
Insta: https://www.instagram.com/thamizhthagaval.23/
Youtbue Channel : thamizhthagaval.com : https://youtube.com/@ThamizhThagaval.