மேஷம்: மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் மதியத்திற்கு மேல் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது. தொழில், வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். சிந்தனை மற்றும் செயல்களில் தெளிவு இருக்கும்.
ரிஷபம்: ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். திருப்திகரமான பணவரவு இருக்கும். குடும்பத்தினர் அனுசரித்து செல்வார்கள். உறவினர்களால் நன்மை ஏற்படும். பயணங்களினால் ஆதாயம் இருக்கும். ஒரு சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படும்.
மிதுனம்: மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் மனக்குழப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் இருக்கும். பிறருடன் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். திருப்திகரமான பொருள் வரவு இருக்கும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
கடகம்: கடக ராசியினருக்கு இன்றைய தினம் எண்ணங்கள் ஈடேறும். காரிய தடைகள் விலகும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பெண்கள் வழியில் தனலாபங்கள் இருக்கும். பூர்வீக சொத்து விவகாரங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.
சிம்மம்: சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் காரிய வெற்றி உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தீரும்.
கன்னி: கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் விருப்பங்கள் நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படும். கலைத் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.
துலாம்: துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் உணவு விடயங்களில் எச்சரிக்கை தேவை. புதிய காரியங்களை தொடங்க வேண்டாம். சுபகாரிய முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படும். உறவினர்களிடையே மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.
விருச்சிகம்: விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். கடன் வாங்கும் சூழலும் உருவாகும். தொழில், வியாபாரங்களில் கடும் போட்டி நிலவும். மருத்துவ ரீதியான செலவுகள் சிலருக்கு ஏற்படலாம். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படும்.
தனுசு: தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும். கோர்ட் வழக்குகளில் உங்களுக்கு சாதகம் உண்டாகும். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.
மகரம்: மகர ராசியினருக்கு இன்றைய தினம் செல்வாக்கு உயரும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் ஆதாயம் இருக்கும். சிலர் குடும்பத்துடன் ஆன்மீக தலங்களுக்கு செல்வார்கள். பணியிடங்களில் சக ஊழியர்கள் உதவுவார்கள். பணம் தொடர்பான விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.
கும்பம்: கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். தாய் வழி உறவுகளால் நன்மை உண்டாகும். தாராளமான தன வரவு இருக்கும்.
மீனம்: மீன ராசியினருக்கு இன்றைய தினம் பணியிடங்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் பெறுவார்கள். சகோதர உறவுகளால் நன்மை ஏற்படும். குழந்தைகள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படும். திடீர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
NEWS UPDATES : HTTP://WWW.THAMIZHTHAGAVAL.COM
மேலும் பல செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், போன்ற அனைத்தும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட whatsapp குரூப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள்
https://chat.whatsapp.com/C06eOaGjCNg7SuEzzrJsSL
💻🖥️வெப்சைட்டில் வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் பல : www.thamizhthagaval.com
Insta, Twitter, telegram,
facebook Page: https://www.facebook.com/profile.php?id=100092260209157
facebook : https://www.facebook.com/profile.php?id=100092407740299/
twitter: https://twitter.com/ThamilThagaval
Insta: https://www.instagram.com/thamizhthagaval.23/
Youtbue Channel : thamizhthagaval.com : https://youtube.com/@ThamizhThagaval.