பழச மறக்க மாட்டேன்…. தான் பணியாற்றிய பெங்களூர் பேருந்து பணிமனைக்கு திடீர் விசிட் அடித்த ரஜினிகாந்த்!
பேருந்து பணிமனையில் இருந்த ஊழியர்களை சந்தித்து உரையாடிய ரஜினிகாந்த், அங்கிருந்த ஊழியர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார்
பழச மறக்க மாட்டேன்…. தான் பணியாற்றிய பெங்களூர் பேருந்து பணிமனைக்கு திடீர் விசிட் அடித்த ரஜினிகாந்த்!
பெங்களூர் பேருந்து பணிமனைக்கு திடீர் விசிட் அடித்த ரஜினி
பெங்களூருவில் தான் பணியாற்றிய ஜெயநகர் பேருந்து பணிமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீரென வருகை தந்தது அங்கிருந்தோரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், பேருந்து பணிமனையில் இருந்த ஊழியர்களை சந்தித்து உரையாடிய ரஜினிகாந்த், அங்கிருந்த ஊழியர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார்.
NEWS UPDATES : HTTP://WWW.THAMIZHTHAGAVAL.COM
மேலும் பல செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், போன்ற அனைத்தும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட whatsapp குரூப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள்
https://chat.whatsapp.com/C06eOaGjCNg7SuEzzrJsSL
💻🖥️வெப்சைட்டில் வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் பல : www.thamizhthagaval.com
Insta, Twitter, telegram,
facebook Page: https://www.facebook.com/profile.php?id=100092260209157
facebook : https://www.facebook.com/profile.php?id=100092407740299/
twitter: https://twitter.com/ThamilThagaval
Insta: https://www.instagram.com/thamizhthagaval.23/
Youtbue Channel : thamizhthagaval.com : https://youtube.com/@ThamizhThagaval.