சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி விடுவிப்பு
வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி விடுவிப்பு
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு