BEML மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.218200/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
BEML மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.218200/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Director (Human Resources) பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிறுவனம் | Bharat Earth Movers Limited (BEML) |
பணியின் பெயர் | Director (Human Resources) |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
BEML காலிப்பணியிடங்கள்:
தற்போது பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) நிறுவனத்தில் Director (Human Resources) பதவிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Director வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 க்குள் இருக்க வேண்டும். மேலும் இந்திய அரசின் உத்தரவுகள் படி வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து நல்ல கல்விப் பதிவுடன் பட்டதாரியாக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் முதுகலை டிப்ளமோ அல்லது பணியாளர் மேலாண்மை/ மனிதவள மேலாண்மையில் பட்டம் அல்லது வணிக நிர்வாகத்தில் முதுநிலை (MBA)/ முதுகலை டிப்ளமோ/ மேலாண்மைத் திட்டம் (PGDM/PGPM) பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.
BEML ஊதிய விவரம்:
தேர்வாகும் நபர்கள் பணியின் போது ரூ.144200-218200/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
BEML தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்,
BEML விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://www.bemlindia.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 09.11.2023 க்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2023 Pdf
NEWS UPDATES : HTTP://WWW.THAMIZHTHAGAVAL.COM
மேலும் பல செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், போன்ற அனைத்தும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட whatsapp குரூப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள்
Whatsapp Group : Click here
💻🖥️வெப்சைட்டில் வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் பல : www.thamizhthagaval.com
Insta, Twitter, telegram,
Faceboook : Click Here
Twitter : Click Here
Instagram : Click Here
Youtube : Click Here