வேலூர் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்படுகிறது..
தற்போது வேலூர் மாநகரை சுற்றி உள்ள 18 கிராம ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சி சேர்க்கப்படுகிறது..
(2011 மக்கள் தொகை படி )தற்போது 87.95 சதுர கி.மீ பரப்பளவு , 5,04,079 மக்கள் தொகை கொண்ட வேலூர் மாநகராட்சி இதன்மூலம் 167.46 ச.கி.மீ & 5,87,579 மக்கள் தொகை கொண்ட மாநகராக விரிவடைகிறது….
இதன்மூலம் தமிழ்நாட்டின் பரப்பளவின் அடிப்படையில் வேலூர் 4 வது பெரிய மாநகரமாக உருவாகிறது …மக்கள் தொகை அடிப்படையில் 8 வது பெரிய மாநகரமாக விளங்கும்…
இணைக்கப்படும் பகுதிகளின் விவரங்கள்
1 பேரூராட்சி
★★★★★★★★★★★
1) பென்னாத்தூர்
18 ஊராட்சிகள்
★★★★★★★★★★★★★★★
2) துத்திப்பட்டு
3) குப்பம்
4) செம்பேடு
5) சதுப்பேரி
6) சிறுகாஞ்சி
7) அப்துல்லாபுரம்
8) மேல் மொணவூர்
9) கருகம்பத்தூர்
10) டி.கே.புரம்
11) சேனூர்
12) வஞ்சூர்
13) ஜாப்ராபேட்டை
14) கரசமங்கலம்
15)வண்றந்தாங்கல்
16)மேட்டுக்குளம்
17) பிரம்மபுரம்
18) வெங்கடாபுரம்
19) பெருமுகை.
NEWS UPDATES : HTTP://WWW.THAMIZHTHAGAVAL.COM
மேலும் பல செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், போன்ற அனைத்தும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட whatsapp குரூப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள்
Whatsapp Group : Click here
💻🖥️வெப்சைட்டில் வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் பல : www.thamizhthagaval.com
Insta, Twitter, telegram,
Faceboook : Click Here
Twitter : Click Here
Instagram : Click Here
Youtube : Click Here